Tuesday, July 3, 2012

தாய், சேய் மிக்க நலமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் கை ஏந்துகிறோம்.


ஈரோட்டில் ஒரு தாய் தான் பெற்ற செல்ல குழந்தைஐ கருணை கொலை (euthanasia). குறைகள்    மற்றும் நிவர்த்தி செல்லிடம் வருந்தி முறையற்று இருக்கிறாள். காரணம் அவர்களுடைய குழந்தை பெருமூளை வாதத்தால் பதிக்கபட்டிருபதே. இதனை கேட்டுஅறிந்த மாவட்ட கலெக்டர் அவர்கள் குழந்தயை கொல்ல வேண்டாம், ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஓப்படைதிடுஓம் என்ற ஒரு நல்ல கருத்தினை பகன்றிருக்கிறார். தாய் ஒரு வேளை மனம் நிம்மதியுடன் திரும்பி இருக்கலாம். ஆனால் என்னில் ஒரு மனம் ஓட்டம் அடைந்தது. அதாதவது இனிவரும் காலத்தில் இதுபோன்ற குழந்தைகளும், அல்லல்லுரும் தாய்மார்களும் அபலைகளும் ஓழிந்தகாவேண்டும் என்ற எண்ணத்தில் பல மருத்தவ ஆராய்ச்சி கட்டுரைகளை புரட்டும் நிலை உந்திதியது. சில உண்மைகள் புலப்பட்டன. இதனை தி ஹிந்து பத்திரிகை முதல் பக்க செய்தியஆகா வெளீட்டு உள்ளது .


1 தாய் கர்பமுட்டவுடன் சிசுவின் மூளை வளர்ச்சி,இருதய வளர்ச்சி,போதிய ஆக்சிஜென்,கார்போஹைட்ரைத் பரவலாக அதிமுக்கியமாக வளர்ச்சி உருப்புகளக்கு செல்கின்றதா என்பதனை கவனிக்க வேண்டும்.

2  கருத்தரித்த தாய் சர்க்கரை நோய், இரத்தம் அஷுத்தம்,தூக்க மருந்துகள், மருத்துவரை அணுகாமல் தானே மருந்துகடையில் பலபல மருந்துகள் வாங்கி சாப்பிடுதல்,மது, புகைப்பது அல்லது வேற்றிளையோடுடன் புகையிலை உட்கொள்வது, இவையெல்லாம் வளரும் சிசுவின் உறுப்புகளை பாதிக்கும்

3  திருமண வயது 25 முதல் 30 வயதுக்குள் (ஆண் + பெண்) ஆரோக்கிய்யமான குழைந்தைகள் பெற்றுகொள்கின்றனர்.இது ஒரு ஆராய்ச்சியின் உண்மை. 35 முதல் 39 ஆரோக்கிய வயதல்ல என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. 40 வயதுக்குமேல் ஒரு ஆபத்தான கட்டம் என்றும் அறிகிறோம்

4 மரபு வழி கோளாறுகள்,தொற்று நோய்,வலிப்பு நோயில் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கருஉறும் முன்பே, ஒரு கைதேர்ந்த (Gynocologitst -  and Obtetrician ) ஆரம்பத்திலிருந்தே அலோசித்துவருவது மிக்க நல்லது.

5 .இரத்த உறவில் மணம் புரியும் தம்பதிகளுக்கு இக்கோளாறு உடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

6 சிசரியன் அபெரஷன் செய்முறையில் கோளாறுகள் ஏற்பட்டாலும்
இப்பிரச்னை வர ஏது உண்டு என்றும் கூறிகின்றனர்.

7. கணவன் பல பெண்களிடம் தொடர்பு அற்றவனாக இருத்தல் வேண்டும்.குடி,புகைத்தல் அற்றவனாக இருத்தல் வேண்டும்.

8.பச்சிளம் குழந்தையின் தலையில் காயம் படுவதும்,பச்சிளம் குழந்தயை அலட்சியமாக தூகுவதோ,தரையில் சாத்துவதோ தவிர்க்கவேண்டும் என்றும் நிபுணர்கள்  அறியுருத்துகின்றனர்.


தாய், சேய் மிக்க நலமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் கை ஏந்துகிறோம்

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3595752.ece?homepage=true